kaadhal arugaamai

purapadum naalvaraுமே
-----------------------------------------
வாசvaraி kootti
vaarthu vaiththe kaatriniley
ஈரக் kaviyaakki
ஏற்றிவிட்டேன் முகிலினிலே

ingey naan thanimaiyile
elavenil illaiyadi
samayam nakaravilai
சகலமுமே தொல்லையடி

unnaip paarthu vara
oodum nathi seithen
திரும்பாக் kaaranatthaal
தேம்பிக் கண்சிவந்தேன்

koonthal servatharkku
kodai malar கொய்தேன்
கொடுத்தனுப்ப iyalaathu
வாடவிட்டே வதங்கிநின்றேன்

சேராத் தூதனைத்தும்
saerthae காதலாக்கி
vaari அணைத்துனக்கு
vannap பரிசளிப்பேன்

kaathiru kanmaniye
கனிந்தது naal இனியே
பூத்திரு vayili malare
purapadum naal varaுமே !

...மீ.மணிகண்டன்
#மணிமீ
22 - July - 2016
Written : மீ.மணிகண்டன் (3-Dec-16, 9:35 am)
Added : manimee


புதிதாக இணைந்தவர்

மேலே