endrum maaradha unmai

sooriyanai veezhthi mannil புதைக்கிறேனென்றே ஊராரிடம் சூளுரைத்து
மலையுச்சி meethinil ஏறியவன்,
sooriyan அஸ்தமிக்கும் neram dhan kaalaith THOOKI sooriyanai mithithu mannil புதைப்பதைப் pol paavanai செய்து,
ஊராரை azhaiththuk kaatti மகிழ்ந்தான்,
அஸ்தமித்த sooriyan puththuir petru விடியலிலெழுவானென்பதை ariyaamale....

(sooriyanai உண்மையோடு ஒப்பிடுகிறேன்.)
Written : அன்புடன் மித்திரன் (5-Dec-16, 7:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே