alakiya pen
sarinthu vizhum கேசத்தில்ozhinthu vilayadum netri !
kaathalum காமமும்
kalanthu thelikkum விழிகள்!
maiyittu mathi
mayakkum இமைகள்!
பொய்யிட்டு puthir
podum சொற்கள்!
உணர்ச்சிவசப்பட vaikkum
un udadugal !
ஒளி veesum
un பற்கள்!
thangamum thavamirukum
un kazhuthil தவழ!
தாமரையும் thanneer neeththu varum
un koonthalil அமர!
innumum un mukam paarkka
en kavi thadumaarum
manam thadam மாறும்!!!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [32]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- Ramasubramanian [24]