naveena baarathi yarum illai

indru baarathi irundaal dhan கவியால்,

அரசியலில் ஒட்டிக்கொண்டிருக்கும் அசிங்கங்களை சுரண்டியிருப்பார்,

ஆழுமையை kandu அஞ்சியிருக்க maattar.

kalviyil சாதியின் சாயத்தினை கழுவியிருப்பார்,

Kalamal oru குழந்தையையும் valara vida maattar.

puthumaiyil seeraliyum penkalukku சீறிய buththimathi சொல்லியிருப்பார்,

புறக்கணிப்பவர்களை kandu வெகுண்டோட maattar.

penkalai poka porulaka ninaikum aangalukku nalla paadam கற்பித்திருப்பார்,

pengal munnaetra muyarchiyil vettri kaanum varai ஓய்ந்திருக்க maattar.

குடிசைகளில் vaazhum makkalukku kai கொடுத்திருப்பார்,

கூத்தாடிகளோடு kaiக்கோர்த்திருக்க maattar.

ennamum seyalum onrena செயல்படுவார்,

எள்ளலவும் athilirunthu மாறுபட maattar.

baarathiயார்போல் evar தோன்றினாலும்-அவர் baarathiயாராக aaka maattar...

-ஷாகி
Written : ஷாகிரா பானு (25-Mar-17, 11:33 am)
Added : Shagira Banu


புதிதாக இணைந்தவர்

மேலே