aval oru thodarkathai

மணம் கமழ்ந்திடும் malarntha தாழம்பூவாய்
panam enpathai பகையாய்க் kondu
மணமேடை ஏறிடாது மதிலுக்குள் adanthu
கணநேரப் pozhuthum kavalaiyil மூழ்குகிறாள்......


varumaiyin nathiyil vaazhvinai nanaithu
குறுநகை எழிலை குழந்தையில் tholaithu
siruthuli alavum santhosam illaathu
கறுப்பு தேகத்தைக் kanneeril கழுவுகிறாள்......


கருமுகில் velutha குழலினை mudinthu
தெருவின் paathaiyil thalaiyum நிமிராது
varunthum manathum வதையும் kolaththil
neruppil batarum நீள்கொடியாய் vaazhkiraal......


aduppil kodhikkum அனல்மிகு ulaiyil
nadunkum idhayathai neerada vaaikiraal
கடும்புகைப் padintha kannaththin kuliyil
nedunaal payanam ninaiththu புதைகிறாள்......


thanimaiyin vethanaiyil தவிக்கின்ற nodiyil
அனிச்சம் பூவிழுந்து ankam thudikiraal
iniyoru piravi ivvulakil vendamendru
நுனிப்புல் பனியாய் nitham மரிக்கிறாள்......
Written : இதயம் விஜய் (28-Mar-17, 3:22 pm)
Added : Idhayam Vijay


புதிதாக இணைந்தவர்

மேலே