thadaigalai udai

mounangal தடையாயிருப்பின்
mozhikalai தவிர்த்திருப்பேன்
seyalgal peesida

எதிரொலி கேட்காவிடின்
eththaniththu melum kathari irupen

parvai இருண்டிருப்பின்-புதிய
paar ondril கற்பனையாய் vaazhnthiruppen

maiai pala தோன்றிருப்பின்
maatrangal sila புகுத்தியிருப்பேன்

paathakalil thadaikal படர்ந்திருப்பின்
பகுத்தறிவுதனை பயன்படுத்தியிருப்பேன்

tholvigal ennai சூழ்ந்திருப்பின்
தேர்வுகளாய் yenni தேறியிருப்பேன்

unmaigal கசந்திருப்பின்
urimaigalai எடுத்துரைத்திருப்பேன்.

kadantha kaalam ennai தடுத்திருப்பின்
கடைமைகளை karuthi
kaariyathai தொடர்ந்திடுவேன்.
Written : ஷாகிரா பானு (8-May-17, 8:53 am)
Added : Shagira Banu


புதிதாக இணைந்தவர்

மேலே