kodhikkum kuruthi

pattap pakalile
vetta வெளியிலே
petror பிறந்தோர்
kannethire
need entra peyaril
neelap PADAM edutha
நயவஞ்சகர்களுக்கு munne
நஞ்சுண்டதை pol
nalindhu thirumpiya
yem மாணவிகளுக்கு
thamizhaga arasu
tharapogum
pathil என்ன?

moondru மணிநேரத்திற்காக
moondru முடுச்சுகளை
அகற்றச் sollum
muttal thanam thaan
thamathu thervu முறையா?

மருத்துவத்திற்காக
yem pengal
மாங்கல்யத்தை
தியாகிக்க வேண்டுமா?
மனதற்ற மடத்thanam.......

பொறுத்திருப்பதால்
naangal பேடிகள் alla.
amaithi காப்பதால்
yaam உம் adimaikal alla....

nenjam குமுறுகிறது;
kuruthi கொதிக்கிறது;

allaி malar thoduthu
alangarikkum கரங்களுக்கு,
aayutham yenthip
போரிடவும் theriyum........

பாசத்தினால்
பணிந்திருக்கும்
விழிகளுக்குப்
பார்வையினால்
பஸ்பமாகவும்
theriyum......

kozhunthu vidum
yem கோபாக்கினியில்
சாம்பலாகப் pogum
sarukukal எத்தனையோ?
jaakirathai .........
Written : குழலி (11-May-17, 1:46 pm)
Added : kuzhali


புதிதாக இணைந்தவர்

மேலே