MUTHAMITTEN penne MUTHAMITTEN

MUTHAMITTEN பெண்ணே..! MUTHAMITTEN..!
unnai en kanavil MUTHAMITTEN...
செம்மண்வெடிப்பினிl
kutti kudhiraiyaai போலுள்ள பஞ்சுவிரலாl...
நிலத்தினை uluthu payir seiyum
un paathathinai parthum paarkaamal
MUTHAMITTEN பெண்ணே..! MUTHAMITTEN..!

சந்தனம் boosiya சறுக்கு மைதானத்தை
un இடையிலே vaithu
melliya கொடி இடையாடினாl
idhayathai பொடியாக்கும்
illatha un idaiyil
MUTHAMITTEN பெண்ணே..! MUTHAMITTEN..!

மெழுகினை urukki
மேலாடையாக anivithu
கழுத்தினிl பாசிமணியினையிட்டு...
kavarnthilukkum kaantha கழுத்திற்கு
MUTHAMITTEN பெண்ணே..! MUTHAMITTEN...

இளநெl நாற்றுக்களை
idaividaamal இறுக்கிப்பிடித்து...
கதிரவனுக்குப் பகைவனைப் poosi...
kannadiyai மின்னிடச்செய்திடும் கருங்கூந்தலுக்கு
MUTHAMITTEN பெண்ணே..! MUTHAMITTEN...

வைகையாற்றிl vellam sentrapin...
varanda nilam velliyai மேலாடையாக UDUTHTHI...
மாலைவேளையிl கதிரவனுக்கு nanbanaaki...
iravinile dhan சுயரூபத்தை
kannaku azhagaaga kaattum santhiranai...
pottaaga vaithuள்ள netriyil
MUTHAMITTEN பெண்ணே..! MUTHAMITTEN...

இமைகளா..? allathu இடிகளா..?
இமைக்கின்ற bodhu ithayathil இடியிடிக்கிறது
இடிகளிl minsaram ullathenpathai... – un
இமைகளிருந்து varum minsara PAARVAIYAAL புரியவைத்தாய்
antha minsara imaigaluku...
MUTHAMITTEN பெண்ணே..! MUTHAMITTEN...

vetkathaal sivanthu nirkkum kannathil
pattum படாமலும்...
தொட்டும் thodamalum...
MUTHAMITTEN பெண்ணே..! MUTHAMITTEN...

iruppadho ithayam ondru...
un இதழோ irandu...
வெlலம் vilaiyum ithazhkalil...
vetka migudhiyaal kannai moodikkondu
muthamida முந்தினேன்...
en முகத்திலே தண்ணிரை theliththa...
en ammaavin mugathinai partha pinbuthaan
இந்திரலோகத்தை vittu
ivvulakaththiRku வந்தேன்..!

avalai PAARVAIYAAL MUTHAMITTEN..!
avalo paarkaamal சென்றுவிட்டாள்.
vaarthaiyaal MUTHAMITTEN..! – avalo...
kaiyal muthamida்டாl en kannathil..!

நானோ..?
avalai kanavil muthamida்டுகொண்டிருக்கிறேன்...
indru enakku muthamida்டாl...
ithazhkalaal alla...
avaludaya alakiya paathathinai
pathukakum பாதசெருப்பாl...
kanavil alla நிஜத்திl..!

************
சிகுவார
ஏப்ரl 2000 l ezhuthappattathu.
Written : சிகுவார (18-May-17, 11:06 am)
Added : shikuvara


புதிதாக இணைந்தவர்

மேலே