uzhaipputh tharume uyarvu

netri viyarvai nilaththil vadiya உழைப்பவர்கள்
vetrik kaniyai viraivil பறித்திடும் வேளைவரும்
kattra kalaium karunai yudane கரங்கொடுக்கும்
utra thunayaai uZhaippay ulagil உயர்த்திடுமே !

muyarchi yudane முனைந்தால் ethaiyum mudithidalam
ayaraa uZhaippay அரிய balanai அளித்திடுமாம்
suyamai uzhaiththaal துயரும் tholainthu சுமைகுறையும்
viyakkum padiyaai vidiyal malarnthu விரிந்திடுமே !

thodarum VARUMAIYIL சோம்பிக் kidanthaal சுகம்வருமோ
இடரைக் kalaya ezuchi yudane இனிதுழைத்தால்
nadakkum evaiyum nalamudan naalum நனிசிறக்கும்
உடலுக் குறுதி ulaippaal கிடைத்திடும் உண்மையிதே !

seiyum தொழிலினைத் தெய்வமாய்ப் போற்றச் சிறப்புறலாம்
peiyum மழைபோல் perumai யுறலாம் piraviyile
poimai விடுத்துப் puviyil uzhaiththaal புகழ்பெறலாம்
meiyum sugappadum menmai yaDaiNthu மிளிர்ந்திடுமே !

uzhaipputh tharume உடல்நலக் காப்பினை உள்ளமட்டும்
ulaippaal உளத்தின் உவகைப் பெருக்கை உணர்ந்திடலாம்
ulaaikkum karathaal உறுதியைப் பெற்றே உயர்ந்திடலாம்
ulaippai விடுத்தே uzhavar maruthaal உணவிலையே !

kalathil பணியைக் கருத்தாய்ப் purindhaal களைப்பகலும்
உளத்தின் irulum ulaippaal vilakiye odividum
valamum perugi varamai magizhchi மனம்நிறைக்கும்
thalaraa uzhaipputh tharume mathippu tharaniyile !
( கட்டளைக் கலித்துறை )
Written : சியாமளா ராஜசேகர் (19-May-17, 12:27 am)


புதிதாக இணைந்தவர்

மேலே