appa

puthu ulakatthai kaana naan வெளிவந்தபோது- ini enனுலகம் needhan enru thootu pesi varavetrathu appavin viliyora கண்ணீர்துளி...

avarathu tholgal en irandaam karuvarai...
avarathu anbu en vaazhvin muthal munnurai...

பிஞ்சுவிரலை thoddu silirthu yenai thooka bayanthu நெளிந்தvara்...

enனோடே நடைபழகி en ஓசைகளுக்கு mozhi தந்தvara்...

muthalநாள்பள்ளியின் படியேற alugaiyodu kaiyasaithu வீடுதிரும்பியvara்...

thavarugalai ellam amma கோடிட்டுக் காட்டியபோதும் yenai adikka maranthavar...

en இம்சைகளை rasithu en பிடிவாதத்துக்கு விலைப்போனvara்...

சிக்குடைத்த en Koonthaluku பின்னலிட்டு அழகுபார்த்தvara்...

en கோபங்களில் சாம்பலாகி en mouna sirippil பிழைத்தvara்...

thiramaikalai paaratti en kanavukalukku uyirai கொடுத்தvara்...

vetkathai poosikkondu thaavaniyil naan vanthu நிற்க, appothum enனை kulanthaiyagavey paarthu சிரித்தvara்...

en vethanaikalai vaasithu en விலிகளை tholakka seitha வித்தைகாரர்...

enakkaga oru nattai vangaatha pothilum yenai இளvaraசியாக valam vara வைத்தvara்...

உடைந்துபோன en nampikkaiyai உறையவைத்த uthamar...

அ...ப்...பா
enakkagaவே ulaiththu தேய்ந்துபோன unga கைரேகையில் olindhukonda makalin aasai unga காலடியிலே irunthu தேய்ந்துபோக செருப்பாகவே vENtum enபதே...
Written : ஸ்ரீதேவி (6-Jun-17, 10:34 pm)
Added : srimahi


புதிதாக இணைந்தவர்

மேலே