chinnak kavidaigal

methuvaai thira ; kathai solli
அமுதூட்டிக் kondirukkalaam
கதவிடுக்கில் oru thaay பல்லி.

kulaththil meen பிடிக்கத் thadai.
sattaththai mathikkamal பிடித்துண்டு
கொழுத்துவிட்டது muthalai.

தாழியில் udainthathu பொரிந்தது
கோழியில் adainthathu பொரியவில்லை
நெகிழி muttai.

thuuraththu இடிமுழக்கம்
திசைமாறும் vilangukal
நதிக்கரையில் naanal.

mel sathikkaran maalikai.
தீண்டாமைத் thudaithum kuppaiyil.
keel sathikkaran thoorikai.
*மெய்யன் நடராஜ்
Written : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Jun-17, 3:37 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே