kannimaikum

kannimaikum neratthil
nee வந்துபோகிறாய்
athuvum kanavu enru
தெரிந்தபின்னே naan
உடைந்துபோகிறேன்.

எங்குனை தேடிnaanum
KANTUKOLLAவோ
en ithayathil
இருந்ததையறிந்து
manathayth தேற்றினேன்.

un பாதச்சுவடு
paarthu நடந்தபோதே
neeயும் பறந்துபோகிறாய்
nee பறந்துபோனதாலே
naanum paathai maarinen.

en vaazhkkaiப்paathai
KANTUKOLLA வழியுமில்லையே.
yenthan vazhigal yaavum
unthan vizhiyaal
nee திருடிப்போனதால்.

kuzhapathil eluthumpothu
kuraigal neralaam.
குறையில்லா vaazhkkai
ulagil எங்குமில்லையே.
Written : வாகை வென்றான் (20-Jul-17, 3:25 am)
Added : vendraan


புதிதாக இணைந்தவர்

மேலே