apthul kalaam
apthul kalaaminthiyath thaayin mukam.
indiavin mugavari.
nam naatin
வடக்கே imayamalai
கிழக்கே apthul kalaam.
நடமாடிய vignaanam
thanthai தெரஸா
indiavin riyal
soopper star.
indiaavai
தலைநிமிரச் seitha
இமயத் thamizhan.
manitha neyam mikka
makaththuva desathai
mannil samakka
suttrich சுழன்ற
manithaத் thenay.
avar
ullaththil mulaiththa
ஏவுகணை
vinnaith துளைத்தது.
neruppai - ilaignargalin
nenjankalil aetriya
நெம்புகோல்.
vallarasu vaithai
mannil விழுந்திருக்கிறது.
viraivil
agnich siragu mulaiththaு
akilam pootrum
vallarasu virutcham
valarum.
atharku இந்தியனாய்த்
தோள் koduppom.
thunai நிற்போம்.
கேப்டன் யாசீன்.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [126]
- மனக்கவிஞன் [35]
- கவின் சாரலன் [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- Ramasubramanian [25]