neeyum naanum

=============
naan arasaanga maruthuvamanai
nee taniyar maruthuvamanai .

unnai avasara oordiyil
kondupoi சேர்த்தார்கள்.
naan arasa பேரூந்தில்
sentru serndhen.

unadhu சிகிச்சைக்கு kaasu
thanneeraay செலவளிக்கப்பட்டது
nano thanneer kontuvanthu
கொடுப்பதற்கும் நாதியற்றுத் thavithen.

mudivil
சிகிச்சைப் palanindri neeயும்
சிகிச்சைக்கு பணமின்றி naanum
ore nalil மரணித்தோம்.

unnai uyar மரியாதையுடன்
eduthuch sentru yerikka
ennai naaluper sumanthu sentru
புதைத்தும் vittaargal.

minsaram eriththa un ASTHIYAI
kangaiyil கலந்துவிட்டு
kaikazhuvi ponavar poka
un அஸ்தி karainth itathil
nee ஆவியாய் உலவுவதாக
OORE ஒதுங்கிச் selkirathu

en சவக்குழியில் yaro
marakkandru naatti kaikazhuviவிட்டு
போய்vittaargal.
naan antha kanrukku உரமானேன்.
மரமான athan kilaikalil
ippothu paravaigalai கனிகளுண்டு
ilaippaari selkinrana.
*மெய்யன் நடராஜ்
Written : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Jul-17, 10:14 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே