vivasaayikalin avalam

அ-அரிசியெனும் அற்புதத்தை

ஆ-ஆன்மாவிலிருந்து பிரித்தெடுத்து

இ-இன்பம் malarntha mugatthodu

ஈ-ஈன்ற thaay antha vivasaayi

உ-உயிர்க்கு unavaaga ulakirku

ஊ-ஊட்டிய avan karangalai

எ-எச்சம் enru naam உதைத்திட

ஏ-ஏழை entra காரணம்தான்

ஐ-ஐவிரல் theintha avan karangalum

ஒ-ஒன்று koodi நின்றுவிட்டால்

ஓ-ஓங்கிய un kalkalukku

ஔ-ஔடதம் kaana வழியிறாது
Written : தரணி ஜெயராமன் (27-Aug-17, 10:26 am)
Added : dharunda


புதிதாக இணைந்தவர்

மேலே