vaazha vendumadaa

naan unnidam
pEsavillai enpatharkaaka....
unnai ninaikkavillai
yenpathillai.
இப்பொழுதெல்லாம்
unnai நினைப்பதில்
niraiya maatrangal
yetpattirukkirathu தெரியுமா? ?
ஆம்,
nadakkum போதும்,

தும்மலின் போதும்,

idari vizhum தருணத்திலும்

un ninaivukal
ennai vaatti வதைக்கிறது.

vaazha vendumadaa unனுடன்
innum athigamaga......

அன்பே,
unனோடு பேசியதைக் kaattilum
un நிழற்படங்களோடு
பேசியதே atigam.

unனோடு naan அலைந்ததைவிட,
un ninavugalutan அலைந்ததே
atigam.

vaazha vendumadaa... unனுடன்!
innum athigamaga. ..

gaantham thointha கண்ணினால்
ஈர்த்தவனே.....

unனுடைய ovvoru
தொடுதலுக்கும் artham அளித்தவனே...

enathu thavaikalai
santhitha enathu uyire....

vaazha vendumadaa.. unனுடன்!!
innum athigamaga....

இப்படிக்கு,
un ninaivugalaich sumakkum

tamili. .....
Written : மு.முருகேஸ் (3-Oct-17, 11:11 pm)
Added : Muruges


புதிதாக இணைந்தவர்

மேலே