vaazthu
vaalthukkal sollavarthaigal thedinen..
vaazhkkai தவறிச்சென்ற pinpum
வாழத்தெரியாத naanum
vaarthai thavariya neeயும்..இன்று
vaazhkkai kathirukkirathu unaku
vaarthai காய்ந்துவிட்டது enakku..
vaazhkkai vattaththil nee uraitha
vaarthai ஜாலம்...மறக்கவில்லை innum
vaarthai poithu போகயிலெல்லாம்
vaazhkkaiயும் sernthu nonthu veelgirathu
vaalthukkal ppoi சேராவிடினும்
vazhthugiren..
vazhga வளமுடன்..என்றும் nalamudan
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [54]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [39]
- மனக்கவிஞன் [34]
- Ramasubramanian [30]
- கவின் சாரலன் [25]