Thuimai indhiyavil yezhaiyin nilai

ange oru koottam
Thuimai indiaa thaattaththil
uyir KUDIKKIRATHU ..........

ingey lancham திண்ணும்
kazhugu koottam ஊசலாடும்
uyiraiyum pichchi திண்று
yeppam vida ஆந்தையை விழித்துக்கிடக்கிறது ..........

vaankum oru padi அரிசிக்கு
vari yenum peyaril thee மூட்டினாய் ,
iru வேளை கஞ்சியும் oru வேளை aanathu
en yezhaiku ……..

kodiyil புழங்கும் vari ஏய்ப்பு ஜாம்பவான்களிடம்
mandiyittu மழுங்கும் arasey
ontrai purinthukol
மாணமென்பது “வியர்வையை நேசிப்பவனுக்கு” mattumthaan …..

nee entha agaraathiyil niRkiraay enபதை
அடிகோடிட்டு செல்லாமலே unaku puriyum ………..

iruக்கும் man புழுக்களை அழித்துvida்டு
malattu manணை vaithu enன seiyappogiraai ..........?

ஹிட்டலருக்கு kooda konjam இரக்கம் iruந்ததாய்
oru vari undu ………..
intha arasai kaattilum ...........

அடித்தட்டு makkal mudhugil yeri சவாரி seiyum arasey vazhga paaratham...............
Written : ரேவதி மணி (24-Oct-17, 4:13 pm)
Added : msrevathy15


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே