yethum nadakkalaam
kavalaiyudan kettathukaniniyin விசைப்பலகை ennidam
kavithai ezhuthuvathu
குறைந்ததன்
kaaranam ennavendru
kopam என்மீதா
kavithaiகள் மீதா
aarvaththudan வினவியது
samookathin மீதா
sambavangal மீதா
சலிப்புடன் kettathu
mugangalin மீதா
muganool மீதா
முடிவாய் kettathu
panivodu koorinen
pathatram illamal
pathilaaga ithana
vidiyale pirakkaatha
thamizhakaththai yenni
வருந்திடும் manathil
karpanai வளம்குன்றி
சிந்தையும் வறட்சியில்
kuzhapathil nenjam...
kavithaiக்கும் ஜிஎஸ்டி
varikalukku வரியெனவும்
எழுதுவோரின் aadhaar எண்ணும்
kattaayam பதிவிட vendumena
enkira அரசாணை
vanthidum payamenakku !
yethum nadakkalaam
ஆண்டிகள் அரசிலே !
palani kumar
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [98]
- மனக்கவிஞன் [39]
- கவின் சாரலன் [35]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [23]