amma

kadavul enakoru
varam kodutthaal
varamai unaiye ஈன்றெடுப்பேன்..
un கருவிலே
uthitha naan
en கரமதில்
nee thavazha..
unனை தாலாட்டி,சீராட்டி
pinpu paaratti
kanivodu வளர்க்க,
enனிதயமின்றே
aekkam kolgirathu..
கருணையை
அலைகடலாய் thiratti
பரிவோடு பாசமதை ஊட்டி,
அள்ளியணைத்து
nee thantha muthangal
மெய்சிலிர்க்கின்றது..
Written : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (1-Dec-17, 2:30 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே