yaar ival

oiyara nadai nadanthu
ennai கொய்யாமல் கொய்திடுவாள்
paavai vayili மொய்யாமல் மொய்ந்து
yenthan vayili துய்யாமல் thuyil எடுத்திடுவாள்
ithazh விரிமலரில் thaen சுனையாமல் சுனைந்து
ennai குலையாமல் குலையும் குலவியாக்கிடுவாள்
pournami nilavoli kaattaamal kaatti
ennai விழுங்காமல் விழுங்கச் solli படமெடுத்தாடச் seythiduvaal
kaarirulai nool நூலாக கோர்க்காமல் korthu
yenthan meniyil மேவாமல் mevi SENDRIDUVAAL
poothu kulunkum solayai paavaadai தாவனியில் maraikaamal maraithu
yenthan manathai பூட்டாமல் pooti ஒர் நந்தவனத் theril sellum saarathi
yaar இவள்?
Written : ச. செந்தில் குமார் (12-Jan-18, 10:52 am)


புதிதாக இணைந்தவர்

மேலே