kaalththai vella yaraal mudiyum

ஸ்டீவன் ஹாக்கிங். கலிலியோ கலிலி iranthu sariyaaga 300 ஆண்டுகளுக்குப் piraku pirantha மாmethai.

நியூட்டன், ஐன்ஸ்டீனுக்குப் piraku migap periya விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீவன் ஹாக்கிங் eluthiya ‘kaalththaiப் patriya சுருக்கமான வரலாறு’(எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்) yenum puththagam indru ulaga alavil பேசப்படும் புத்தகமாக irukkirathu. kaalam - veLipatriya sinthanaikal kaalamகாலமாக indralavum தொடர்ந்த vannam ullana. அரிஸ்டாட்டிலிலிருந்து கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், ஹாக்கிங்வரை kaalththaiப் patriya sinthanai தொடர்ந்துகொண்டே irukkirathu. kaalaththaith thaniyaagavum veLiயைத் thaniyaagavum partha marabai maatri kaalam - veLi ennum puthiya கருதுகோளை உருவாக்கினார் ஐன்ஸ்டீன். indhach sinthanaiக் கோட்பாடு kalaiயையும் வெகுவாகப் பாதித்தது. இதனால், americavil அலெக்ஸாண்டர் கால்டர் nirkkum சிற்பங்களை (ஸ்டேபைல்ஸ்) உருவாக்குவதிலிருந்து nagarum சிற்பங்களை (மொபைல்ஸ்) உருவாக்குவதற்கு மாறினார்.

manitha arivu pothaathu

ஆனால், kaalam - veLipatriya unmaigalai avvalavu thooram தெரிந்துகொள்ள vendiya avasiyam இல்லை; atharku manitha arivu போதுமானதில்லை enru solliyirukkiraar 24 -வது தீர்த்தங்கரரான வர்த்தமான magaaveerar. இதையேthaan arivinaal ஆகுவது உண்டோ enru valluvar கேட்கிறார். kaalam - veLi கருதுகோளைப் புரிந்துகொள்வதில் manitha arivean போthaaமை orupuram இருந்thaaலும், வாழ்க்kaiயை, athan இருத்தலை, athan இன்மையை, இன்மையின்மையைப் புரிந்துகொள்ள inthap பிரக்ஞையை manithaன் வைத்துக்கொள்ளத்thaan vENtum.

layam, thaalam

isaiயுலகில் kaalththai layam enbarkal. காலமான kaalam - அkaalam, லய nanam, thaala nanam entra vaarthaikalellam isaiயுலகில் புழங்கும் varthaigal. thaala nanam இல்லாதவனை லய nanam illaathavan enru பழிக்கும் போக்கு isai ulagaில் sarva saatharanam. kaalththai நாள், mani, nimisam entraெல்லாம் குறைத்துக்கொண்டே vanthu வினாடிகளைக் கொண்டாடும் pazhakkam rombavum thaamadhamaagave மேற்கத்தியர்களிடம் vanthathu. தமிழர்களோ, manithaர்களிடம் இயல்பாகத் thondrum kan இமைத்தலையும் kai நொடித்தலையும் oru matthirai அளவாகப் pala நூற்றாண்டுகளுக்கு munbey வரையறுத்துள்ளனர். thaalam enbathu நாதஸ்வரத்தில், தவிலில், மிருதங்கத்தில், கஞ்சிராவில், கொன்னக்கோலில், நடன ஜதியில் enru ellavtrilum நிரவியுள்ளது.

க்ஷணப் பிரக்ஞை

intha layaththil க்ஷணப் பிரக்ஞையை ventraவர்கள் enru yaaraiyenum kurippida mudiyuma entraால், mutiyaathu enkiraarkal migap periya லய methaigal. kaalththai yaraal vella mudiyum? லய - thaala ulagaத்தைச் sirushtiththa, டமருகத்தைத் thannagaththe konda ஈசனால் mattumthaan kaalththai vella mudiyum enkiRaar மிருதங்க வித்வான் பாலக்காட்டு mani அய்யர்.

ஆனால், லய ulagaின் methaiகளாக nam manathil bavanivarum லயச் சக்கரவர்த்தி திருமெய்ஞ்nanam நடராஜ சுந்தரப் pillai, கும்பகோணம் tvil தங்கவேல் pillai, யாழ்ப்பாணம் tvil தட்சிணாமூர்த்தி, மன்னார்குடி கொன்னக்கோல் பக்கிரியாப்pillai போன்றோர் alankariththa லய ராஜ pathaikalai naam yeppati marakka mudiyum?

திருப்புடைத்thaala மல்லாரி

intha nootraandin inayatra லயச் சக்கரவர்த்தியாக திருமெய்ஞ்nanam நடராஜ சுந்தரப் pillaiyai லய ulagaம் innum போற்றி makilkirathu. swami புறப்பாட்டின்போது avar vaasikkum திருப்புடைத்thaala மல்லாரியில் ezhum லய அலங்காரத்தைக் kettu AACHARYAM கொள்ளாதவர்களே irukka mutiyaathu. avar vaasiththa Aathai thaalam, ada thaalam, கும்ப thaalam, திஸ்ர thaalam, மிஸ்ர thaalam, சங்கீர்ணம் , athan jathi வkaiகள், athan 108 thaala வkaiமைகள் pondra எண்ணிறந்த கணக்குவழக்குகள், தட்டு, லகு, அச்சரம் saarntha pramandamana ulagaம் - nimidankalai udaithu விநாடிகளை viratti avar sirushtiththa மஹோன்னதமான லய ulagaம் - indruம் nam kan mun nirkirathu.

nodiyai udaithuப் podum உசு ennum kaalap பிரக்ஞை avarukkuththaan ethtnai கட்டுப்பட்டுக் kidக்கும்? samam ennum தட்டுக்கு adaுத்த உசு thaalaத்தில் avar mudikkum pala்லவிகளாகட்டும்; மல்லாரிகளாகட்டும்; ரத்திகளாகட்டும்; edutha nimidathil mudikkum kaalap பிரக்ஞை அவரைத் thavira veru evarukkum kid்டவில்லையே? senra nootraandin migap periya antha லய மேதயைப் patriya VIYAPPU innum adaங்கவில்லையே?

avar orupuram entraால், avarukkuth tvil vaasiththa கும்பகோணம் தங்கவேல் pillai appadiye avarukku ner எதிர்ப்புறம். மெதுவாகச் sellum விளம்ப kalat thaalaத்தை அமர்த்திக்கொண்டு, thaan vaasikkumபோது துரித kalatதில் vaasikkum vinthai indru nenaithalum ஆச்சர்யமாக irukkirathu.

நாச்சியார்கோவில் tvil rakவப்pillai dhan வலந்தலை தொப்பியில் tvil குச்சியால் adaித்த 'தொம்' ennum சொல் indralavum tham kaathugalil ரீங்கரித்துக்கொண்டிருப்பthaaகக் koorukirargal indraiya perum நாதஸ்வர வித்வான்கள். layam போன்றே தொடர்ந்து raagam vaasikkum rak ஆலாபனை thaalaத்துக்குக் கட்டுப்படுமா enru கேட்டவர்களும் அக்kalatதில் irunthanar. நாதஸ்வரத்தில் maniக் kanakkaaga வாசிக்கப்படும் rakத்துக்குத் thaala layam etharkku enru கேட்டோர் silarum undu.

ஆனால், ராஜரத்தினம் pillaiயின் Nayagara aruvi போன்ற rak mazhaiyum thaalam ennum லயத்துக்குள்ளேயே adaங்கிவிடுகிறது enpathai, 'தொம், தொம், thaa kid தொம்' enru தவிலில் thaala லயத்துக்குள் adaங்கிவிடுகிறது enpathai நினைத்thaaல் வியப்பாகத்thaan irukkaும்.

துரித லய KATHI

thaala layam enbathu kalaiஞர்கள் vaasikkum isaiக் கருவிகளைச் saarnthaது mattum alla enkiRaar பாலக்காட்டு mani அய்யர். andrada manitha வாழ்க்kaiயில் ஒவ்வொரு manithaருக்குள்ளேயும் oru kaalap பிரக்ஞை irukkirathu. பரபரப்பாகப் பணியாற்றும் oru manithaரிடம் துரித லய KATHIயும் நிthaaனமாகச் seyalpadum oru manithaரிடம் விளம்ப லய KATHIயும் ivai irandukkum idaiyil seyalpadum oru manithaரிடம் maththiya லய KATHIயும் irukkaின்றன. ithu manithaர்களின் மனோ thaala லய KATHI saarnthaது enkiRaar avar.

கணித methai ராமானுஜன் போன்று கணக்குவழக்கு, எண்கள், nimidangal saarntha intha லய ulagaில் migap periya methaigal இன்றைக்கும் பவனிவந்thaaலும் avarகள் பூரணமான லய முழுமையைப் பெற்றிருப்பார்களா entraால் iyalaathu. antha பூர்ணிமை, உசுவில் totanki யுகம், யுகாந்திரம்வரை டமருகத்தின் ஒலியால் kaattum kaalththai ventra ஈசனிடம் mattumthaan ullathu enkiRaar பாலக்காட்டு mani அய்யர்

- தேனுகா, kalai விமர்சகர்,
Written : (27-Jan-18, 4:02 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே