tholvi

kanavugalai kalaiththu vitten
பந்தயதில் thorru vitten
என்,
வலியை naanum koorukiren
ketpatharku aalum illai
tholvi thantha வலியினிலே
surundu naanum வீழ்ந்துvitten
mika aluthamaka கத்தினாலும்
thirumpi paarkka aalum illai
thadukki vizhum போதேல்லாம்
என்,
udambil vadiyum குருதியடா-இருந்தும்
thirumpi ezhunthu poraadum
SATHARANA மனிதனடா
Written : மு.பிரதீப் (2-Feb-18, 2:36 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே