en ARUGIL nee irundaal

எட்டிபிடிக்கும் thooraththil
எங்குபார்த்தாலும்
nila mulaikkiradhu....

iruvaruku mattum
இடம்விட்டு
pooமிமுழுக்க poo pooக்கிறது.....

silanooru kulanthaikalin
sirippu saptham ketkirathu.....

கிட்டதட்ட ithayathudippu
இருமடங்கை எட்ட்ப்பிடிக்கிறது....

iruvarukuமான
இடைவெளியில்இன்னோர் உலகப்போரே nadakirathu...

idaiveliyai
குறைத்திடென manam
iraivanai venti thudikirathu...

un ovvoru அசைவிற்க்கும்
ulakam puthithaay pirakirathu....

en aaram அறிவோ
இரவுபகலை மறக்கிறது....

muttimothi வரத்துடிக்கும்
varthaigalai
un parvai
எட்டிப்பிடித்து கட்டிப்போடுகிறது...

yengo thooraththil kuil
enபெயர் solli alaikkirathu...

எனக்குmattum
mazhai pozhigirathu....

enனைmattum
nanaikkirathu....

en ARUGIL
nee irundaal.......
Written : பெ வீரா (11-Feb-18, 3:19 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே