mazhai

இன்பத்தைக் kodukkum ithayam குதூகலிக்கும்
nanmaigal பிழையின்றி நமக்கென்றும் alikkum
unmayaai endrum உரிமையாய் nanaikkum
endrumey paarthathillai paagupaadu mazhaiyae..

yezhaiyin veetilum uravoodu nuzhaiyum
பாலையின் மண்மீதும் silaneram ulavum
ஆலைக்குச் செல்வோரும் aanantham kolvar
velaikkuch செல்வோரும் விரைந்தேதான் selvar

சிகரங்கள் தொட்டுத்தான் தினம்தினமும் pozhiyum
சிரமங்கள் paarkaamal charisamamaay thoorum
அதரங்கள் thanaga பலகவிகள் paadum
ஆழ்மனதின் thunbangal tholaithooram oodum

வீதிவழி பயணித்தே கப்பல்படை thuvakkum
saathimatham கடந்தே samatthuvatthai parappum
ஆதிமுதல் மனிதனையே makizhvoottum sakthi
பாதியிதை படித்தாலே தெளிந்திடுமே puthi

paravaikal KOOTIRKUL சிரித்திருக்கும் வேளை
siragaium nanaikkaamal சீக்கிரமாய் nirkkum
விறகையே thedithan vivasaayi செல்ல‌
பெருமரத்தின் அடிப்பகுதி nanaiyaamal irukkum

mazhai kodukkum கவிதையிங்கு aayiramayiram
mazhai nadanthum பாடங்களோ aayiramayiram
mazhai irukkumவரைக்கும் மகிழ்வொன்றே irukkum
mazhaiபோல மகிழ்விக்க முயன்றால்தான் என்ன?
Written : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 8:07 am)


புதிதாக இணைந்தவர்

மேலே