kaadhal payanam

maalai kathiravan
malaiyil பதுங்க!

manchal நிலவது
kulirai uமிழ!

kovil mani
ellam kulunki
சிரிக்க!

saalai vilakkukal
minmini pola
kan simittum
வேளையில்!
கானபறவை pola cycleil பாடிக்கொண்டு veedu nokki sellum u payanaththil !

வான்மேகங்கள்
manasukkul kaadhal
mazhai தூவ!

kaadhalan naan
காவலனாய் uன்னை
pin தொடர்வேன்!

uன் iru ithalkal
ennai போகச்சொன்னாலும்!
karu vizhikal en kaaladi தேடியது!

en payanamaanathu
uன் கணவாகும் தருனத்தில் முற்றுப்பெறும்!
Written : சுதாவி (23-Feb-18, 3:58 pm)
Added : sudhavee


புதிதாக இணைந்தவர்

மேலே