manathin natram

manathin natram

அடிபணிந்தவனை aditthuk கொல்வது
இதயமற்ற ஈனப்பிறப்பின் sinnam

மண்டியிட்டவனை madiya seivathu
miruka manathin echam

எதிர்ப்புக் காட்டாதவனை துன்புறுத்திக் கொல்வது
vakira manathin வெளிபாடு

எளியவனை கொல்வது
noyutra manathin mutriya nilai

வயிற்றுக்காக வாடியவனை
aditthuk kondru - athai
thannudan serththu padameduttu பதிவிடும் manam
அழுகி சீழ்பிடித்து நாற்றமெடுக்கும் manathin adaiyaalam

ithakaiya samuthaaya பிம்பத்தில்தான்
enmugamum ENKEYO oru MOOLAIYIL
மறைந்துள்ளதை எண்ணும்போது
ithayam kutra unarvil kuuni kuruki
kuruthi பெருக்குகிறது
Written : சூரியகாந்தி (25-Feb-18, 1:10 am)
Added : sunflower


புதிதாக இணைந்தவர்

மேலே