elutha mudiyaatha kavithai

eluthuvathai niruthiviten
ennangalil nee மட்டுமே!

கடைசிதுளி உதிர
uthiram...
innum irukkirathu
en எழுதுகோலில்!
atharkkum உடன்பாடில்லை
எழுதுவதற்கு!

vetridam kondu
வெறித்துப் parkkirathu
காகிதங்கள்!
ezhuthukol munai
தீண்டினால்...
avaigalum
தீக்குளிக்கும்!

varisayaai vantha
vaarthaikalellam...
uthattu nuniyaai
adaiyum munbey...
maradhi peedathil
மரணித்துப்ponathu!
விசாரித்தால்
தற்கொலையாம்!

agaraathiyil...
vaarthai thedi
alainthe...
துவண்டுபோன manathil
iruthiyil...
அர்த்தமில்லாமல் ponathu
ஆணகம்பாவம்!

iruthiyaai ezhudhugiren
பெண்ணே!
unakkoru kaditham...

ithayam மரித்து
pirinthu senra
பெண்ணே!
pirintha unnai aeithu
எனக்கென்னப் payan...
வசைபாடுகளாய்
varigal amaitthu
ventaam
enakoru கவிதை!!!
Written : யாழ்வேந்தன் (7-Mar-18, 6:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே