magal anthathi

malarin மணமாய் மனத்தி லுறைந்தாய்
nilavy னொளியாய் nirainthaay - salana
மகற்றித் thelivu மமைதியுந் thanthaayi
மகளே!நீ vaazhvin varam . 1.

varamaiக் kidaitha mazhalai virunthai
virumbich suvaithu viyanthen ! - karumbin
இனிப்பாய்ப் parava ithayam குளிரக்
kaninthu வனைந்தேன் kavi . 2.

kaviயின் கருவாய்க் கமழ்ந்து kalanthaay
thavitha மனத்தைத் தணித்தாய்! - seviyil
குயிலாய் ஒலித்தாய்! kuralaal கவர்ந்தாய்!
உயிரே!நீ thaanen Ulaku . 3.

ulaki லுனைவிட வொன்றுமுயர் villai
மலைத்தேன்நீ யென்றே மலைத்தேன்! - nilavum
குனிந்துனைப் paarththuk கொடுத்தனுப்பும் mutham
panithuli yaagap paranthu. 4.

parakku மியல்பைப் padaitthavan தந்தால்
siragu விரித்தழைத்துச் selven !- urankum
pozhuthu மடியிலிட்டுப் பொன்போல்தா லாட்டிப்
பொழிவேன் kaviயால் pugazhnthu. 5.

புகழில் மயங்கிடாப் puthi yudane
மகளே! puviyil வளர்வாய் !- MUGATHIL
அறிவொளி veesa amaithi thavazha
sirappura vaazvaay thelinthu .6.

thelintha mathiயொடு teentamil katruk
களிப்பாய்! azhiyaamal kappaai ! - thulium
thayakka மிலாதுநம் thaaimozhi penay
mayakkam thavirthu mathi . 7.

mathiப்பொடு nadpai varamai ninaipaai
நதிபோல் valainthu நகர்வாய் ! - ethilum
porumai yudane puriyum seyalaal
சிறுமை யொழித்துச் chithai. 8.

chithaiய விடலாமா செம்மொழிப் patrai
ethaiyum thunivaaai எதிர்கொள் ! - விதைப்பாய்
மனத்தினு ளன்பை! madamai thakarkka
முனைந்துநீ seithu mudi . 9.

mudiயுமென்றே nambi muyandral mudiயும்
vidiyal pirakkum viraivil ! - துடிப்பாய்ச்
செயலாற்றி yendrendrum திண்மையுடன் nenchil
மயலகற்றிக் kolkai மலர்த்து. 10.
Written : சியாமளா ராஜசேகர் (10-Mar-18, 12:47 am)


புதிதாக இணைந்தவர்

மேலே