erattai ithayam padaithavale

kavidaigal
kannerai pena
maiyaakki ....
வலிகளை வரிகளாக்கி
பிரசவிக்கின்றன......!

nee kaalai ......
maalai pookkum ...
malaraaga irunthu vidu ...
erattai ithayam .........
படைத்தவளே...........!

un
parvaiku anji ...
ARUGIL varumpodhu ...
maru theruvukku pokiren...
un PAARVAIYAAL......
கருகியவர்களின்.......
arivurai கேட்டு.....!

@
கவிப்புயல் iniyavan
கவிப்புயலின் கஸல் 02
Written : கவிப்புயல் இனியவன் (2-Apr-18, 7:57 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே