intha anaadhaiyin aekkam

kolai குத்தம் பண்ணலையே!
oru பாவமும் செய்யலையே!

paal மணமாறா பிஞ்சுல,
naan sencha பாவமென்ன???

paalukku ஏங்குறேன்;
pasiku அழுகுறேன்;

கிடைச்ச சோத்த தின்னுகிட்டு,
கிடைச்ச idathula தூங்குறேன்;

panchu metthai இல்ல;
konchi PESA ஆளில்ல;

kenji kenji கேட்டாலும்,
konjam kooda இரக்கமில்ல - antha கடவுளுக்கு!

ennai saertha இல்லத்துல,
anaadhai இல்லத்துல,

மாதாமாதம் கொண்டாட்டம்;
piranthanaal கொண்டாட்டம்;

aanaal enakku இல்லையே!
enakkuதான் yaarume இல்லையே!

irukkamaana கடவுள்கிட்ட,
இரக்கத்தோட வேண்டுறேன்;

உணவிட்ட ANNAA அக்கா,
neenda naal வாழணும்னு;

IRUNTHALUM oru ஏக்கம்;
en manasu ஓரம்;

en piranthanaal எப்போ???
athai yaaru கொண்டாடுவா???
Written : மா செந்தில் லோகு (20-Apr-18, 2:39 pm)
Added : Senthil Logu


புதிதாக இணைந்தவர்

மேலே