ivalin kaadhal

un ARUGIL irukkum
or நொடிக்காக,
pala yukangal ivalum
kathirunthaal

ival vayili பார்த்து,
oraayiram kadhaigal nee பேச,
sirithum imaikaamal
thalaiyaatti கேட்டிருந்தாள்..

viralgal iruka கோர்த்து,
mudive illaa பாதையில்,
unனோடு பயணிக்கவே,
othikaikal பார்த்திருந்தாள்..

un ithazh பூத்திடும்,
siru புன்னகைக்காக,
iravellaam urankathu
தவமிருந்தாள்..

unனை mattum நேசித்தவள்..!
un kaadhal ondrey யாசித்தவள்..!
vayili moodum முன்னே,
kaadhal sollum
நாளொன்று பாரடா..!!
Written : (6-Aug-18, 7:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே