antha oru nimisam

yele எந்திரி , innaikku ஞாயித்து kizamai Poii கறி eduthuttu வா, இன்னைக்கவாது எந்திச்சு thalayila எண்ண vachu kulikkaப்pole , thaaராளமா bodhu thaaமிரபரணி thanni தங்கமா athula Poii munki எந்திச்சுட்டு vandhaa apadi oru thaaட்டமா irukkum utampukku.
pole எந்திரிle பொட்டக்கோழி maathiri innum izhudhdhu moodi thoongittu இருக்காதle.
“ yemma innaikku thaane VEETLA irukken naaளு muzhukka naaயா kidandhu intha மில்லுக்குள்ள vela pathutu varen வாரத்துல oru naal intha ஞாயித்து kizamaiயில kooda nimmathiya thoonga vida மாட்டயா sethaa poka poren naa எந்திக்க thaane seiven aen ippati கத்துற ena கடிந்thaaன் "
yele கிறுக்குபயle naaளெல்லாம் antha மில்லுக்குள்ள மிசினுக்குள்ள நிக்குறயே antha soodu thaaங்காம unaku வவுறு vali எதும் varak koodaாதுன்னு thaanele solren. நல்லதுக்கு kaalame illale ena kopatthil அடுக்களையில் கத்திக்கொண்டே paaththiraththai டக்புக்குன்னு pottaal.
தர்மா intha archanaiகள்
ethaiyum kaathil vangaamal ezhunthu sendran mukam kaluva thanneer eduththukkondu veliyil sendran. ஆவிபறக்க aduppil irunthu kaapi eduthu டம்பளரில் ootri ethuvum pesamal ஏதயோ yaaruko vaippathu pol தர்மா ARUGIL veLi thinnayil வைத்thaaள் குயிலம்மா.

kaapi iruppathai paarkaamal ulle sendran thanneer sottum mukathai துண்டினால் துடைத்thaaன். sattai paiyil irunthu panathai eduthu எண்ணினான். sattaipaiyil meendum vaithan. kaiyil saikkil saaviyai thedi eduthu sattaiயைப் pottukkondu KADAIKKU poren கறி edukka ena சுvaraைப் பார்த்தப்padi குயிலம்மா kaathil கூவிvida்டு sendran.
yele nillu le oothi vacha kaapiய்ச் kutiச்சுட்டு pole. ena veedu athira சினந்thaaல் குயிலம்மா.
"எங்க vacha nee ena் kaiiyila koodukka வேண்டிthaane. illa inka vachuருக்கேன் kuti sollittu போலாம்ல yetho naaய்க்கு thanni vaikira maathiri vachuட்டு Poiiருக்க naa ath கவனிக்கல. sari enaக்கு ippa VENAM athு soodu illaாம Poiiருக்கும் "ena குயிலம்மாக்கு manasu சுடுற maathiri sollittu சட்டுன்னு சைக்கிளை thalli eduththukkondu kilambinaan தர்மா.

saikkil கடகடவென sattham போட்டுக்கோண்டே vegamai சுழன்றது . தர்மா saikkil இருக்kaiyil irunthu mel ezhumbi ezhumbi azhuththi சைக்கிளின் vegathai innum athிகரித்thaaன். ethir veesum kaatril தர்மாவின் thalaimudi pinnoki sella தர்மாவின் ஏறுநெற்றி veLiர் நிறத்துடன் பளிரென theriya saikkil kannadiyil dhan mukathai பார்த்துக்கொண்டும் thalaiyinai oru kaiyal கோதிக்கொண்டும் கல்லிடைக்குறிச்சி ஆத்துப் பாலத்தில் meethu தர்மாவின் சைக்கிளை ஏற்றினான் . பாலத்தின் ARUGIL தொப்பு தொப்பு ena்று SIRUVARKAL இளைஞர்கள் neeச்சல் aditthuk குளிப்பdhan thotram தர்மாவின் kannil தென்பட்டது .
udanae தர்மாவிற்கு KALIYIL குயிலம்மா seitha archanai nenaivirkku vanthathu. namma amma எண்ண vachu aatthula குளிச்சுட்டு vara sonnaale ena நினைத்துக்கொண்டே கடந்thaaன். irayil nilayam ARUGIL உஷ்மான் பாயி கறிக்KADAIKKU sendran."oru aattu iraththamum அரைக்கிலோ கறியும் kodungaண்ணே" ena்றான். "irtham முடிஞ்சுப் pochche innaikku irtham கிடைக்காதுப்பா lIIvu naaளுலா." ena்று பாயி கறிக் கொத்தியப்padi sonnar. sariண்ணே apadiனா கறி mattum kodunga sonnaan. kathirunthu kariyai வாங்கிvida்டு சைக்கிளை கிளப்பினான் VEETUKU. meendum athே vegatthil சைக்கிளை azhuththiனான். athே கல்லிடைக்குறிச்சி ஆத்துப்பாலம் , meendum ammaவிம் athிகாலை archanai நியாபகம், namma amma kulikkapoka thaane sonnaa nammaளும் kulikka Poiiருக்கலாம் ena manasuக்குள் pesiya padi VEETUKU vanthu sernthaan. சைக்கிளை vepp maratthil சாய்த்thaaன் கறிப்பையினை eduthuvida்டு veettinul nuzhainthaan. குயிலம்மா கையி நல்லெண்ண kinnatthai வைத்தப்padi pin vasalil amarnthu irundaal.
“ ena்னம்மா kaiyil ena்ன ? ena்று theriyaாதது pol kettan.


“naa oru கூறுகெட்ட பொம்பள kaalaiyiliye unna நிthaaனமா eluppi pasama solli thalayila எண்ண vachu kulikka poka solliயிருக்கனும் naaனும் oru nimisam nidhaanam illaாம் கத்திட்டு oru காப்பிய kooda unkitta ozhungaa கொடுக்கலை. neeயும் ath kutiக்காம Poiiட்டயேன்னு manasu பதச்சு Poiiட்ட "ena mookkai சீந்தினாள் குயிலம்மா. “ஏம்மா ஏம்மா ippa ethukku polambura naaனும் பாலத்து mela pokaும் bodhu nee kaalaiyila கத்துனத நினைச்சுட்டே thaa poanen namma பயலுவலாம் aatthula aattam போடுறது paakkum bodhu nammaளும் amma sonna maathiri thalayila இம்புட்டு எண்ண vachaிட்டு vanthu குளிச்சுட்டு pokaும் bodhu ore அடியா கறியும் vaankittu Poiiருக்கலாம் ena தோனுச்சு naaனும் oru நிமிஷத்துல கோபபட்டு moonja thookittu Poiiட்டேன்ம்மா" ena குயிலம்மா ARUGIL amarnthu avanathu thalaiyai avne சொறிந்thaaன். பொதுவா oru nimisam kobathila mudivuல நிறய விஷயத்த mudivu பண்ணிறோம்லா. innaikku namma VEETLA namma rendu perukkum vantha kopam sinna விசயமா pochchu. ithuvae niraiya peru antha oru நிமிஷ கோபத்துல antha oru நிமிசத்துல edukkaிற mudivu periya pirassanaiyaa periya திருப்பம்மா maari வாழ்க்கையவே புறட்டி போடுதுலாம்மா ena குயிலம்மாகிட்ட தத்துவமா pesittu இருந்thaa தர்மா.


சுட்டித்தோழி சுபகலா.
Written : சுட்டித்தோழி சுபகலா (20-Sep-18, 3:54 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே