sudaril sooriyan

வஞ்சனைக் koottam perukuthu –அதன்
vanmurai parnthu விரியுது
கொஞ்சமோ thollaigal கொடுக்குது-தினம்
கொலைக்களம் kaana thudikkuthu.

வாளைக் kaiyil edukuthu –பலர்
vaazhavai athanaal முடிக்குது.
தேளாய் kotti வதைக்குது –அதன்
kodumai niththamum perukuthu.

paliyal vanmurai கூடுது-அதைப்
padithidum நெஞ்சமோ பதறுது
வேலியே payirinai Meyuthu –எனும்
vethanai nenjinai அடைக்குது.

panatthaith thedi alaiyuthu –உயர்
panbugal athanaal தொலையுது
தணலைக் kotti எரிக்குது-ஒரு
tharuthalai ஆகித் திரியுது.

vilaiyum nilaththai பறிக்குது-அது
veenaai போயிட vaikuthu
களையென பொய்யரை வளர்க்குது-அதைக்
kandum kaanaா திருக்குது.

நஞ்சினை manathil தெளிக்குது-பெரும்
nambikkai thannai தொலைக்குது
pancham perugida vaikuthu –பலர்
pasiyal அழிந்திட முயலுது.

kaattai azhithu கொழிக்குது-தன்
kanniyam maranthu விழிக்குது
veetin nimmathi அழிக்குது – pin
வெந்தணல் kotti எரிக்குது.


erunta vaazhvil ஒளியினை –இனி
இயற்றி வைத்திடல் avasiyam
மருண்டார் makizhvu kondida –அவர்
manathai மாற்றிடல் mukkiyam.

suderoli velicham போதுமோ –அது
thuyaram தொடைத்திடல் koodumo ?
இடர்தரும் mutkalai நீக்கு –pin
yiniththidum vaazhvinai thekku !

சுடரென ஒளிர்ந்தது pothum –ஒரு
sooriyan போலநீ maaru !
batarum irulai அகற்று –நல்
pathaiyai edutthuk kooru.
Written : பொதிகை மு.செல்வராசன் (25-Sep-18, 9:21 pm)
Added : M SELVARAJ


புதிதாக இணைந்தவர்

மேலே