yenthan thamizhe

moochchuvidum velaiyilum
unnai muthamida மறப்பேனோ?!
vaanai nokki valarchi அடைந்தாலும்
unnai வர்ணிக்காமல் இருப்பேனோ?!
தலைச் saaynthu urankinaalum
unnai ninaikaamal விழிதான் உறங்கிடுமோ?!
kavalaikal kannoram கசிந்தாலும்
unnai ennaamal en manam oru நாளைத்தான் கடந்திடுமோ?!
yenthan உயிருக்குக்குயிராய் ஆனவளே?!
yenthan thamizh அன்னையே!
unthan புகழ்ப்பாட oru yugam போதாது?!
ulakam muluvathum unthan சிறப்பு!
athu thamizhமொழிக்கே kidaitha தனிச்சிறப்பு!
Written : உஷாராணி (29-Sep-18, 2:16 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே