yaro ivan

uttru uttru நோக்குறான் /
paarvaiyaale virunthu ketkiran /
kothuk கொத்தாக viyarvaiyai azhaikiraan /
கொத்தடிமையாக்கவே ninaikiran /

agala விழியைத் திறக்கிறான் /
puruvam உயர்த்திக் kannai சிமிட்டுகிறான் /
adukkup pallaik kaatti இளிக்கிறான் /
murattu மீசையதை MURUKKI மிரட்டுறான் /

karuttha மேனிக் kaaran /
virintha மார்புக் kaaran /
வியர்ப்பூட்டும் pechchuk kaaran /
kandathume KATHI kalanga vaikkiraan /

ninra idathai vittu
nagara முடியாதவாறு en
KALGALI nadunka vaikkiraan /
ivan en karpukku kaaval காரனா?
illai karpaiye சூரையாடும்
vettaik காரனா? kanda padi
karpanaiyai oda vaikkiraan /
Written : கவிக்குயில் ஆர். எஸ் கலா (23-Oct-18, 1:12 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே