alaipesi

manithan அகநூலை
மறக்கச் seythathu muganool

kallak kaadhal seivorukku ithu valai
நல்லக் kaadhal seivorukku
அதிகமில்லை ithan vilai

புலனத்தால் குழுக்களில்
salanam

indru palarai alay vaippathu
alaipesiயே

சிட்டுக்குருவியின் kallarai
ithanaal manithan veliye
sellaamal அடைபட்டது kal அறை

alaipesi kannaal
naam parugum mathu
பழுதானால் துடித்துப்போகும் manathu

கட்seviக்களால்
nam nar sevi seviடானது

புலனதால் puviyil
manitham புலப்படாமல் ponathu

alaipesiயால் மெய்யலவில் paasam
kuraindhadhu
கையலவில் ஆpaasam niraindathu

inaiyathil இணையvaithathu
இணையிடம் மனையிடம் vilaga vaithathu

புதுவைக் kumar
Written : குமார் (16-Dec-18, 8:30 pm)
Added : RKUMAR


புதிதாக இணைந்தவர்

மேலே