aruvi

aruvi
============================================ருத்ரா

அந்த‌ koonthalai
meendum meendum
un முகத்திலிருந்து
தள்ளிvittuக்கொள்கிறாய்.
appadiye vittu விடேன்!
குற்றாலத்து
தேனருவியில்
குளித்துக்கொண்டே
அந்த‌ thenaruviyai
kuditha maathiri yerukkume
எனக்கு!

========================================================
Written : ருத்ரா இ பரமசிவன். (17-Jan-19, 11:23 am)


புதிதாக இணைந்தவர்

மேலே