ithu yenna kaalam

ponnay அரிசியில் seitha sappadu vaalai ilaiyil kaaththirukkum அன்னதானத்தை vaanga alillai

kovil vasalil maranthu vittu senra SERUPPU innum athey itathil ஜோடியாய் kidakkirathu

ஊரிலிருந்து varaatha appavin kuzhanthaigal puthu பொம்மைகளுடன் vilayaadik kondirukkintrana.

அன்றாடங்காய்ச்சியும் indru arasu vidumurai naalena kadai podavillai

மேஜிக் பென்சிலோ ennavo veettuch suvaril varaintha sinnam வீட்டுக்குள்ளேயே uyir petru vanthuவிட்டன.

சுத்தபத்தமாய் thirutarkal velaikku கிளம்புகிறார்கள் ரொக்கமாய் paarthu varudam ஐந்தானது enru sollik kolgiraargal

கண்டணமில்லை kattanam mattumae ena oruthaai மக்களாக கழகப் pazhagap பார்க்கிறார்கள் maanbumigu வேட்பாளர்கள்

லாபக் kanakkukalai mattum aaraainthu sathiyam thavaraatha uthamaraai viral மையிட காத்திருக்கின்றனர் vaakkaaLa perumakkal

இழப்புகளுக்கெல்லாம் eedu கிடைக்கா கணக்கில்லாத makkal vaakku வங்கிகளில் thangalin பெயர்களையும் இழக்கின்றனர்

velai நிமித்தமாய் வேண்டியவருக்கு thanthayum

varavu நிமித்தமாய் vaasal vanthu வணங்கியவருக்கு thayum

mandram நிமித்தமாய் rasiganaai தலைவருக்கு அண்ணனும்

inam saarum iname enru mamanum thangal makkalaatchi kdamaiyai niraiverra kaathirukkiraarkal

yeenendraal ithu therthal kaalam.......

ம.வினு மணிகண்டன்
Written : (28-Feb-19, 11:21 am)
Added : வினு


புதிதாக இணைந்தவர்

மேலே