yenintha mayakkam

காந்தக் kan kanடேன்
en naanam maranthen /
alakiya urai KETTEN
anuthinamum unaai ninaithen /


murukku மீசைக் காரா
MURUKKI edukirathu un
mel ezhum aasaiயடா /
karuththa கன்னத்திலே
கிறுக்குத்தனமாக or mutham
கேட்டிடவே aasai முட்டுதடா /


oru nodi unaaiப் பார்த்தேன்/
maru GNAM mayakkam konden /
enன manthiram செய்தாயோடா ?
தந்திரத்தில் vasiyam வைத்தாயோடா /


ச்சும்மா ச்சும்மா sirikkindren /
maamaa enறு unனை thanimaiyile
nindru ragasiyamaaga alaikkindren /
oosi milagaay soll kaari enனை
sokka vaithu vitta kathai கேளடா /


mayangiya mangai karam பிடிப்பாயோ?
mayakkam mattum கொடுப்பாயோ?
kattil இடுவாயோ ?கட்டி அணைப்பாயோ? naan அறியேன்/ penmai unனைக் kanட naal
muthal mayangiyaவை உண்மையடா ./
Written : கவிக்குயில் ஆர். எஸ் கலா (16-Mar-19, 6:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே