ERUMPIN kaadhal

kavignar sankamam

ERUMPIN kaadhal

aval
kadiththuth துப்பினாள்
karumbu
விருந்துண்டது
erumpu

avalaik
kadiththa erumpu
maru piraviyil
ஆவதோ
arumboo

avalin
paathm மிதிபட்ட
எறும்பிற்கு maranam
அடைவதில்லை
MAARAAI மணம்
adaikirathu

thanneeril
thaththaliththa erumpu
aval kai koduthum
உவkai adainthathu

சக்கரையைத்
thedi vantha erumpuகள்
இவளைக் kandathum
டப்பாவை vittuvitu
makizhvodu sendrana
ivalin
appavin பாதங்களைத்
thottuvittu

erumpuகள்
migavum சுறுசுறுப்பாய்
சென்றுகொண்டிருந்தன
ange arisi illai
antha
arasi இருந்தாள்
Written : புதுவைக் குமார் (18-Apr-19, 8:34 pm)
Added : RKUMAR


புதிதாக இணைந்தவர்

மேலே