ponu velanja poomi
thangam வெட்டியthanga ullangal vaazhum oor
ulaipaaligal konda oor
arasiyal nagarigam kanda oor
THEENDAMAI kaanaatha oor
rowthiram katru MARANTHA oor
பௌத்தம் katru marakkatha oor natdukku sevai seiyum oor
VEETUKU oru Pattathaari ulla oor
வட்டங்கள் thorum koyilgal ulla oor...
palligalum
பள்ளிவாசல்களும் niraintha oor... samathuvaத்தில் sikaram thotta oor.... காக்கைக்கே otrumai katruதந்த oor....
மானுக்கே maanam சொல்லித்தந்த oor...
atharmaththai தட்டிகேட்க தயங்காத oor...
சமதர்மத்தை நிலைநாட்டும்
samathuva oor...
aduththavanin துயர்துடைக்க
karam neettum oor...
ithu
ponu விளைஞ்ச poomi
naangal
ulaiththu pilaikka
oor vittu
oor ponaalum
iravil uranga madi tharum
yenga குலச்சாமி...
✍ kavignar செல்வமுத்து மன்னார்ராஜ்...
.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [29]
- Ramasubramanian [17]