karunai sei

methuvaai
mika methuvaai
silirthidum மலருடல் valintha
பனித்துளிபோல்
un ninaivukal theenda
antha nilavum
thirinda ஒளிச்சிதறல்களாய்
sirikkum விண்மீனும்
midhakum megamum
மழைச்சாரலும்
thelintha neeril nelintha
alaium
koonthalil குடிபுகத் thudikkum
kaatrum
vayal நாற்றும்
parantha kilium
மாஞ்சோலையும்
konjam கிரங்கித்தான் kidakkinrana..
karunai sei
kadaikan பார்வையினாலே
Written : M.Rafiq (18-Sep-19, 10:36 am)


புதிதாக இணைந்தவர்

மேலே