a muthal aழுத்துக் kavithai

#தலைப்பு (அறிவுரை)

எள்ளானாலும் பகிர்ந்துண்டு
ullam மகிழ்ந்திடு/
edupaar கைப்பிள்ளை
vaazhkkai வாழ்ந்திடாதே/

eliya பிறப்பானாலும்
valimai இழக்காதே/
enthach soolnilayilum
திருடனாக உலாவிடாதே /

etirikum uyir
kaakkaa உதவிடு/
edukkum kaariyathai
sirapaai முடித்திடு/

erikkum sorkal
kettu தயங்கிடாதே /
eppothum thamizh
உரைத்திட மறந்திடாதே/

எவ்வலியானாலும் நேர்வழிப்
paathai நோக்கிடு/
engu sendraalum annaiyidam மறைத்திடாதே/

thervukku nanRikaL ❤🙏🙏
Written : கவிக்குயில் ஆர். எஸ் கலா (19-Oct-19, 9:18 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே