ninaivu naal

சேய்களுக்கு varam வேண்டி 
thaimai தவமிருக்கும்... 
amma.. unthan 
நிழலென்னும் சொர்க்கத்தில் 
வாழ்ந்திருந்த enakku 
inimaelum வேண்டுமோ
innoru சொர்க்கம்... 

anbaik katrathu annaiyin 
அரவணைப்பில்... 
azhugaiyilum ஆனந்தம் 
kondathu annaiyin அருகாமையில்... 

unnai ninaikkaatha
naal ethuvum illaathathal
indru matumalla
ellaa naalum enakku
unthan ninaivu naale...
👍💐😃🙏👏🌺🌹
Written : சுந்தரராஜன் ராஜகோபால் (21-Nov-19, 5:08 pm)
Added : rsrajan123


புதிதாக இணைந்தவர்

மேலே