kathalikkave neramillai

kathalikkave neramillai
============================================ருத்ரா


"முள்ளே
nee eppothu
un
roja mukam காட்டுவாய்?"

oru கொரோனா
innoru
கொரோனாவுக்கு
eluthiya kaadhal kavithai ithu.

avvalavu thaan.
ulakin கொரோனா தொற்று
varai PADAM
mattm Aagi vittathu.
"ஃப்லேட்டனிங் ஆஃப் thay கர்வ்"

enkum Ullasam
enkum thayருவிழாக்கள்.
odatha தேர்கள் odina.
meendum puthandu kek vetti
aattam kondaattam thaan.

yenna ஆயிற்றூ?
ippothu thaan
oru கொரோனா innoru
கொரானாவை
kaadhalikka தொடங்கியிருக்கிறது.
kathalikkave neramillai.
ippothu
udambu செல்களுக்குள் pugunthu
antha மெமரிக்குள் புக‌
engal மெமரிக்கு aethu நேரம்?
antha வைரஸ்கள்
yengo போய்விட்டனவாம்
வேலன்டைன் KONTATA.

கொரோனாக்களுக்கு
kaadhalai vasanai காட்டிய‌
antha kavithai வாழ்க!

KONTATAட்டும்.
ulakam ellaa துன்பங்களையும்
maranthu KONTATAட்டும்.
................
ithuவும் kadanthu போகும்..சரி thaan.
ippadiyum
kadanthu pogattume.
ithu கற்பனையா?
நம்பிக்கையா?

====================================================
Written : ருத்ரா இ பரமசிவன். (15-Apr-20, 7:50 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே