amma

amma..
vayittrin sumaiyai
iraki vaithaval..
irakkum varai
manathil சுமக்கிறாள்..!

dhan vayiru காய்ந்தாலும்
unakaaga உணவளிப்பவள்..!
thanakku illaiye
endrum paaraamal
michathaium koduththu ரசிப்பவள்..!

nadaipayaila sonnaval
aval... ... ..
nadai தளர்ந்தாலும்
unnai thaankip pidippaval.
un viral nuniyil
KAAYAM பட்டாலும்
dhan நோவு maranthu துடிப்பவள்..!

unnai alagu seithu
கொஞ்சியவள்..
dhan அழகைப் paarkka
மறந்தவள்..!
thoppul kodaiyai அறுத்தாலும்
thotilil..
குலவை isaiyil
thoonga வைப்பவள்..!
nee ketta
muthal isaium அதுதானே..!

un
vayirrai நிரப்பியவளை
வயிறெரிய செய்திடாதே..
aval தாள்பணிந்து
un வாழ்தனை sirappu செய்..!

vazhga தாய்...!
vaaliya தாய்மை..!!
Written : தமிழ்தாசன்.கோல சிலாங்கூர (22-May-20, 6:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே