anrum intrum

naan paartthaalum பார்த்தேன்டி
மதறாசுப் பட்டணத்தை
பத்துக் kannu போதாதம்மா

theruvenkum பிராந்திக்கடை திறந்திருக்காங்க
thinanthorum kankatchi நடத்திக்கிறாங்க

கூவத்திலே kasai allip போட்டிருக்காங்க
kooda sila முதலையையும் விட்டிருக்காங்க

padicha namma oor
pasanga ellam
theruvula சுத்துறாங்க...
Written : சீ.மா.ரா மாரிச்சாமி (19-Jun-20, 9:32 am)
Added : smrmarichamy


புதிதாக இணைந்தவர்

மேலே