neruppu aaru

வாழ்வென்பது or puriyaatha puthir -
எதிர்பார்ப்பிற்கும் etharthaத்திற்கும்
viththiyaasam atigam ............

kanavugalaium கற்பனைகளையும்
palaநேரங்களில் போலியாக்கி irukkirathu vaazhkkai ................

நடக்குமென்பது nadakkaamal povathum
நடக்காதென்பது nadathi kaattathum vaazhkkaiயின் visithiram ...............

அதுவழியில் itho enathu vaazhkkai .............

kaalaththin pillaiyaai piranthu
கட்டுக்கோப்பான vaazhkkaiயில் valarnthum
ethartha vaazhkkai ennai
yengo ittaுச்சென்று vittathu ................

நேர்மையாய் vaazhnthum
நேர்மையற்ற intha samuthaayam
ennai nambikkai துரோகத்தால் veezhthi irukkirathu .............

நெருக்கடியான பொருளாதாரத்தில் sikki
en vaazhkkaiயையே கேள்விக்குறியாக்கியது vidhi .............

ஏமாற்றியவர்கள் evvalavo irunthum
ஏமாற்றியவன் enகிற pattaththai
ஏமாளியாய் sumakiren naan ...............

ariyaatha MANITHANAAI
soolchiyin soolalil sikki
இழந்ததின் varisaiyil maanam , mariyaathai , nimmathi innum pala .............

tolaithaவற்றை tolaitha idathile thedinaalum
en vaazhkkai tholaithooram கடந்துvittathu enபதே unmai ............

asinkam அவmaanam
ena anaithaiyum சகித்துக்கொண்டு வாழ்தலும் kooda
நெருப்பாற்றில் நீச்சலிடும் oru nedum பயணம்தான் .................

enனவென்று solla ,
kaalam itta கட்டளையை yarthan marukka mudiyum
iraivanin ஆசியோடு எதிர்நீச்சல் podukiren ,
நெருப்பாற்றிலும் kooda !!!!!!!!!!!!!!!!!
Written : விநாயகமுருகன் (5-Aug-20, 7:08 am)
Added : VINAYAGAMURUGAN


புதிதாக இணைந்தவர்

மேலே