porattam

பலத்துக்கும் பலவீனத்துக்கும் idaiyil நிகழ்வதேப் porattam.. poomikkadiyil idam pidikkap Boomiyin mel nadakkum porattam.... magizhchi enbathu oru nodikku மட்டும், nimmathi oru mani நேரம், yematram oru நாள், porattam en vaazhnaal muluvathum.. vazhkkaiyil poraattangalai ethirkkolla வேண்டும், எட்டிப்பிடிக்கவேண்டும், விடைக்காணவேண்டும்..... odinaal தூரத்தும், ஒதுங்கினால் enனை kozhai enறு yelanam பேசும், ethirththu ninraal saval vidum... சிரிக்காதா manam கூடச் சிந்தனையிலும் sinam kollum... கருவறையிலிருந்து, kallarai வரைத் தொடர்ந்துக் konde irukkum intha vaazkkaip porattam.... ivai verum eluthukkal அல்ல, en manathin ஆதங்கங்கள்....
தொட்டுvidum thooraththil வானமில்லை ....... athai thodaamal vidum ennm enakkillai.........
...................... porattam thaan vaazhkkai enil poradath thayangathe...................

✍🏻 பாக்யா maniவண்ணன்.
Written : பாக்யா மணிவண்ணன். (6-Aug-20, 11:45 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே